இன்று காலை இடம்பெற்ற தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்....
இத்தம்பதிகளை சிறப்புடன் வாழ்க வாழ்கவென எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும் கற்பகத் தான் இணையம் சார்பாகவும் வாழ்த்துகிறோம். படங்கள் - தாரா , சுதா
அப்படி சொல்லுக்கேட்ட பிள்ளைகளாக படத்தை இணைக்கிறதுக்கு நீ..நான் என்று சண்டை வேறை..anyway புதிய அத்தியாயத்திலை காலை எடுத்து வைக்கிற சோடிகளிற்கு எனது குடும்பத்தினர் சார்பிலும் " இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" கிளை நிர்வாகம் சார்பாகவும் மனப்பூர்வமாக வாழ்த்துகின்றோம். வாழ்க..சகலதும் பெற்று இணைபிரியாது இன்புற்று நீடூழி வாழ்க...
3 comments:
அப்படி சொல்லுக்கேட்ட பிள்ளைகளாக படத்தை இணைக்கிறதுக்கு நீ..நான் என்று சண்டை வேறை..anyway புதிய அத்தியாயத்திலை காலை எடுத்து வைக்கிற சோடிகளிற்கு எனது குடும்பத்தினர் சார்பிலும் " இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" கிளை நிர்வாகம் சார்பாகவும் மனப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்.
வாழ்க..சகலதும் பெற்று இணைபிரியாது இன்புற்று நீடூழி வாழ்க...
தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளிற்கு வாழ்த்துக்கள்..
ஹ.... ஹ... கண்ணை தானே மூடச் சொன்னேன்.... கையையில்லையே.. கண்ணை மூடி ரைப் பண்ண தெரியாதா அண்ணா ?
கருத்துரையிடுக