• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

செவ்வாய், மே 31, 2011

பிறந்த நாள் வாழ்த்து - அபினா சிற்றம்பலம் 31/5/2011


 எமது ஊர் உறவான  அபினா சிற்றம்பலம் 31/5/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..

தள நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு - 
அன்புக்கமைவான உறவுகளே எமது தளத்தில் ஊரின் சகல நிகழ்வுகளையும் பகிரலாம் என உள்ளோம் அனால் எமது தேடலுக்கான கால அவகாசம் போதாமல் இருப்பதால் தவற விடுவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு அதனால் தயவான வேண்டு கோள் ஒன்று தங்கள் நிகழ்வுகளை முற் கூட்டியே அறியத் தந்தால் பகிர இலகுவாயிருக்கும்.
தொடர்புக்கு..
mathisutha56@gmail.com
nallurruban@gmail.com 
(தங்கள் அறிவிப்பை இருவருக்கும் பகிரவும்)

திங்கள், மே 30, 2011

பிறந்த நாள் வாழ்த்து - ராதாகுமார் கந்தசாமி 30/5/2011


  எமது ஊர் உறவான  ராதாகுமார் கந்தசாமி அவர்கள் 30/5/2011 இன்று தனது பிறந்த நாளைதன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..

தள நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு - 
அன்புக்கமைவானஉறவுகளே எமது தளத்தில் ஊரின் சகல நிகழ்வுகளையும் பகிரலாம் என உள்ளோம் அனால்எமது தேடலுக்கான கால அவகாசம் போதாமல் இருப்பதால் தவற விடுவதற்கானசந்தர்ப்பங்களும் உண்டு அதனால் தயவான வேண்டு கோள் ஒன்று தங்கள் நிகழ்வுகளை முற் கூட்டியே அறியத் தந்தால் பகிர இலகுவாயிருக்கும்.
தொடர்புக்கு..
mathisutha56@gmail.com
nallurruban@gmail.com 
(தங்கள் அறிவிப்பை இருவருக்கும் பகிரவும்)

ஞாயிறு, மே 29, 2011

பிறந்த நாள் வாழ்த்து திருமதி செல்வரத்தினம் விசாகேஸ்வரி 29/5/2011

எமது ஊர் உறவான  திருமதி செல்வரத்தினம் விசாகேஸ்வரி அவர்கள் 29/5/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..

தள நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு - 
அன்புக்கமைவானஉறவுகளே எமது தளத்தில் ஊரின் சகல நிகழ்வுகளையும் பகிரலாம் என உள்ளோம் அனால்எமது தேடலுக்கான கால அவகாசம் போதாமல் இருப்பதால் தவற விடுவதற்கானசந்தர்ப்பங்களும் உண்டு அதனால் தயவான வேண்டு கோள் ஒன்று தங்கள் நிகழ்வுகளை முற் கூட்டியே அறியத் தந்தால் பகிர இலகுவாயிருக்கும்.
தொடர்புக்கு..
mathisutha56@gmail.com
nallurruban@gmail.com 
(தங்கள் அறிவிப்பை இருவருக்கும் பகிரவும்)

பிறந்த நாள் வாழ்த்து - வைகுந்த நேசன் 29/5/2011

எமது ஊர் உறவான  வைகுந்த நேசன் அவர்கள் 29/5/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..

தள நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு - 
அன்புக்கமைவானஉறவுகளே எமது தளத்தில் ஊரின் சகல நிகழ்வுகளையும் பகிரலாம் என உள்ளோம் அனால்எமது தேடலுக்கான கால அவகாசம் போதாமல் இருப்பதால் தவற விடுவதற்கானசந்தர்ப்பங்களும் உண்டு அதனால் தயவான வேண்டு கோள் ஒன்று தங்கள் நிகழ்வுகளை முற் கூட்டியே அறியத் தந்தால் பகிர இலகுவாயிருக்கும்.
தொடர்புக்கு..
mathisutha56@gmail.com
nallurruban@gmail.com 
(தங்கள் அறிவிப்பை இருவருக்கும் பகிரவும்)

திங்கள், மே 23, 2011

மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி!


செல்வி ஜார்ஷா(Yarsha Uthayakumar)உதயகுமார் நினைவஞ்சலி!

எங்களை விட்டகன்று ஆறாத்துயரில் ஆழ்த்திச்சென்று மூன்றாண்டு கடந்தாலும் நினைவுகள் என்றும் விட்டகலா...

இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா
Ilakkanavaththai people Association Canada
-------------




"எங்க ஊர் இலக்கணாவத்தை" முகநூல் குழுமம்


"கற்பகத்தான்" இணைணயம்

ஞாயிறு, மே 22, 2011

தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வு 22/5/2011


இன்று காலை இடம்பெற்ற தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்....

இத்தம்பதிகளை சிறப்புடன் வாழ்க வாழ்கவென எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும் கற்பகத் தான் இணையம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
படங்கள் - தாரா , சுதா

சனி, மே 21, 2011

தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமணவாழ்த்து.



22.05.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மணிமண்டபத்தில் நடைபெறும் திருமணத்தை வாழ்த்தும் முகமாக வரையப்பட்ட
மணமங்கல வாழ்த்து மடல்

மணமகனே!
இல்லற வாழ்வில் இனிது புகும் தேவசாந்தனே
நல்லறமாகவே நடத்திடுவீர் வாழ்வதனை
சொல்லறம்மிக்க செல்வியாம் காயத்திரியுடன்.
பல்லறங்கள் செய்து பண்புடனே வாழ்க வாழ்க!
மணமகளே!
அன்ன நடையாளே மின்னலிடையாளே பெண்ணே
சொன்ன சொல் தவறாமல் தேவசாந்தனுடன்
மன்னவனும் இராணியும் போல் மாண்புடனே வாழ்கவென
இன்று நாம் வாழ்த்துகின்றோம் இதயங்கனிந்தே!

மணமக்களே!
நல்லார் போற்றும் அறிவழகும் நலமார் அன்பும் மிகப்பெற்றே
எல்லாப் பொருத்தங்களு முடையீர் எழிலார் இன்பத் தம்பதிகாள்!
வல்லார் சொல்லும் வகை நின்றே வளமார் இல்லற நெறியதனில்
செல்லும் உங்கள் செயல் கண்டே சிந்தை மிகவும் களிக்கின்றோம்!

காதல் வாழ்வும் கலையறிவும் கமழப் பெற்றீர் மணமக்காள்!
மோதும் துன்பம் வந்தாலும் சாதித் தெந்தச் செயலினையும
சலியா தாற்றி வாழியவே! ஓதும் இறைவன் அருள் வழியால்
உலகில் என்றும் வாழியவே!

கண்கள் இரண்டும் ஒன்றினையே காணும் காட்சியது போல
எண்ணும் நினைவும் சொல் செயலும் இருவர் பாலும் ஒருமித்தே
பண்ணார் அமுத மொழி பயிலும் பாலர் தம்மைப் பயந்திடுக
நண்ணும் எல்லா வளமுற்றே நாளும் நலமாய் வாழியவே!

மணமக்களை எங்கள் ஊர் இலக்கணவத்தை குழும மக்கள் சார்பாகவும் கற்பகத்தான் இணையம் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்...

புதன், மே 18, 2011

ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளின் திருமண நிகழ்வு 18/5/2011

                    இன்று 18/5/2011 அன்று தாயகத்தில் வாழும் எம் ஊர் உறவான ஜெயசிலனுக்கு பதிவுத்திருமண நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

                   
                      இருமனம் பொருந்தும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளை என்றும் 16 ம் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ எங்கள் ஊர் இலக்கணவத்தை குழும மக்கள் சார்பாகவும் கற்பகத்தான் இணையம் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்...



ஞாயிறு, மே 15, 2011

கனடாவில் இனிதே நிறைவேறிய எங்கவூரவை குடும்ப நிகழ்வு!

இனிதே நிறைவேறிய எங்கவூரவை குடும்ப நிகழ்வு!!!




எங்க ஆட்களின் நிகழ்வு தானே என்ற எண்ணத்துடன் நானும் எனது மனைவியும் வழமைக்கு மாறாக சற்று தாமதமாகவே நிகழ்விற்கு சென்றோம்.

நுழைவாயிலிலை விழாவிற்குரியவரின் தந்தை பாலனும், மனைவியும் அன்புடன் வரவேற்றனர்.

உள்ளே சென்றதும் தான் புரிந்துகொண்டேன் அதாவது நான் தாமதித்த விடயத்தை .

அதாவது நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் இப்படியான இட நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்களோ தெரியல்லை.

அழகான மண்டம், நேர்த்தியான ஒழுங்கமைப்பு, மனநிறைவான வரவேற்பு அதுமட்டுமன்றி அங்கே உபசரிப்பு கடமையில் ஈடுபட்டவர்கள் ஒரேமாதிரியான ஆடைகள் மட்டுமன்றி உபசரிப்பும் அதிகளவு கவனம் எடுத்து செய்திருந்தனர்.

படப்பிடிப்பும் அதற்குரிய ஒழுங்கமைப்பும் அதிக சிரத்தை எடுத்து செய்திருந்தனர், அதற்கமைவதுபோல் பாலனின் மகளும் இயற்கையான அழகின் ஒத்துழைப்புடன் அழகான ஆடையமைப்பு, பொறுமையான ஒத்துழைப்பு எல்லாமே இணைந்து ஒரு சிறந்த பூப்புனித நீராட்டுவிழாவாக அமைந்திருந்தது.

எமதூர் உறவுகளுடன் ஒரு இனிய மதியபோசன விருந்தில் இணைந்துகொண்ட மனத்திருப்தியோடு வீடு திரும்பினோம்.

இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஒத்துழைத்த அனைத்து உறவுகளிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.

நன்றி,

மு.லிங்கம்


செவ்வாய், மே 10, 2011

திருவிழா காணோளி 2010

வணக்கம் உறவுகளே...
2011 ற்கான பல காணொளிகளை பகிர்ந்திருந்தாலும் 2010 ற்கான காணொளி ஒன்று மட்டுமே இதுவரை பகிரப்பட்டது ஒரு குறையாகவே இருந்தது . இருந்தாலும் எனது கைப் பேசி கைப்பற்றிய காணொளியை சிறிது வலுக் கூட்டி பகிர்கிறேன்...

சப்பற திருவிழா காணொளி 2010




தேர் திருவிழா 2010







பகிர்வு -
சுதாகரன் தில்லையம்பலம் (ம.தி.சுதா)