இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் எமது அயல் ஊர் உறவான தங்க வேலும் மயிலும் அவர்களை எமது ஊர் சார்பாக வாழ்த்துகின்றோம்..
-
This is Slide 1 Title
This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...
-
This is Slide 2 Title
This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...
-
This is Slide 3 Title
This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...
வியாழன், ஜூன் 30, 2011
புதன், ஜூன் 29, 2011
பிறந்த நாள் வாழ்த்து - திருமதி பூர்மிளா சிவசேகரம் 28/6/2011
சென்ற 28/6/2011 அன்று பிறந்த நாளைக் கொண்டாடிய எமது ஊர் உறவான திருமதி பூர்மிளா சிவசேகரம் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்தக் கொள்வோமாக...
வெள்ளி, ஜூன் 24, 2011
பிறந்த நாள் வாழ்த்து - செல்வரட்ணம் நிருபன் 25/6/2011
By ம.தி.சுதா at வெள்ளி, ஜூன் 24, 2011
4 comments
எமது ஊர் உறவான செல்வரட்ணம் நிருபன் 25/6/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..
வியாழன், ஜூன் 16, 2011
கண்ணீர் அஞ்சலி.- திரு.இளையதம்பி ஆறுமுகம்.- 16.06.2011
By ம.தி.சுதா at வியாழன், ஜூன் 16, 2011
5 comments
திங்கள், ஜூன் 06, 2011
பிறந்த நாள் வாழ்த்து - ஆறுமுகம் மோகனதாஸ் 7/6/2011
எமது ஊர் உறவான ஆறுமுகம் மோகனதாஸ் 7/6/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..

பிறந்த நாள் வாழ்த்து - பத்மலக்ஸ்மி பாலசிங்கம் 07/6/2011
எமது ஊர் உறவான பத்மலக்ஸ்மி பாலசிங்கம் 07/6/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிர்வோமாக...

பிறந்த நாள் வாழ்த்து - 07/06/2011 மதுவந்தி வைகுந்தநேசன்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான மதுவந்தி அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்!!!
என்றும் அன்புடன் கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழுமம் நிர்வாகம்.
![]() |
வாழ்த்துச்சொல்ல
வார்த்தைகள் கோடி தேடினோம்
இறுதியில்
மனதார வாழ்த்துகின்றோம்
மனம்போல் வாழ்க.
வியாழன், ஜூன் 02, 2011
பிறந்த நாள் வாழ்த்து - சுவர்ணன் சிறீதரன் 03/06/2011
எமது ஊர் உறவான சுவர்ணன் சிறீதரன் 03/06/2011 இன்று தனது பிறந்த நாளைதன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..
பிறந்த நாள் வாழ்த்து - லிங்கம் முத்துச்சாமி 03/06/2011
இந் நாள் போல் எந்நாளும் சந்தோசமாய் வாழ எம் குழும , இணைய வாழ்த்துக்கள்.
எம் உறவுப் பாலத்தின் பிறந்த நாளை பெருமையுடன் கொண்டாடுவோம்
. புதன், ஜூன் 01, 2011
செவ்வாய், மே 31, 2011
பிறந்த நாள் வாழ்த்து - அபினா சிற்றம்பலம் 31/5/2011
எமது ஊர் உறவான அபினா சிற்றம்பலம் 31/5/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..
தள நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு -
அன்புக்கமைவான உறவுகளே எமது தளத்தில் ஊரின் சகல நிகழ்வுகளையும் பகிரலாம் என உள்ளோம் அனால் எமது தேடலுக்கான கால அவகாசம் போதாமல் இருப்பதால் தவற விடுவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு அதனால் தயவான வேண்டு கோள் ஒன்று தங்கள் நிகழ்வுகளை முற் கூட்டியே அறியத் தந்தால் பகிர இலகுவாயிருக்கும்.
தொடர்புக்கு..
mathisutha56@gmail.com
nallurruban@gmail.com
(தங்கள் அறிவிப்பை இருவருக்கும் பகிரவும்)
திங்கள், மே 30, 2011
பிறந்த நாள் வாழ்த்து - ராதாகுமார் கந்தசாமி 30/5/2011

தள நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு -
அன்புக்கமைவானஉறவுகளே எமது தளத்தில் ஊரின் சகல நிகழ்வுகளையும் பகிரலாம் என உள்ளோம் அனால்எமது தேடலுக்கான கால அவகாசம் போதாமல் இருப்பதால் தவற விடுவதற்கானசந்தர்ப்பங்களும் உண்டு அதனால் தயவான வேண்டு கோள் ஒன்று தங்கள் நிகழ்வுகளை முற் கூட்டியே அறியத் தந்தால் பகிர இலகுவாயிருக்கும்.
தொடர்புக்கு..
mathisutha56@gmail.com
nallurruban@gmail.com
(தங்கள் அறிவிப்பை இருவருக்கும் பகிரவும்)
ஞாயிறு, மே 29, 2011
பிறந்த நாள் வாழ்த்து திருமதி செல்வரத்தினம் விசாகேஸ்வரி 29/5/2011
எமது ஊர் உறவான திருமதி செல்வரத்தினம் விசாகேஸ்வரி அவர்கள் 29/5/2011
இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..
இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..தள நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு -
அன்புக்கமைவானஉறவுகளே எமது தளத்தில் ஊரின் சகல நிகழ்வுகளையும் பகிரலாம் என உள்ளோம் அனால்எமது தேடலுக்கான கால அவகாசம் போதாமல் இருப்பதால் தவற விடுவதற்கானசந்தர்ப்பங்களும் உண்டு அதனால் தயவான வேண்டு கோள் ஒன்று தங்கள் நிகழ்வுகளை முற் கூட்டியே அறியத் தந்தால் பகிர இலகுவாயிருக்கும்.
தொடர்புக்கு..
mathisutha56@gmail.com
nallurruban@gmail.com
(தங்கள் அறிவிப்பை இருவருக்கும் பகிரவும்)
பிறந்த நாள் வாழ்த்து - வைகுந்த நேசன் 29/5/2011
எமது ஊர் உறவான வைகுந்த நேசன் அவர்கள் 29/5/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..
தள நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு -
அன்புக்கமைவானஉறவுகளே எமது தளத்தில் ஊரின் சகல நிகழ்வுகளையும் பகிரலாம் என உள்ளோம் அனால்எமது தேடலுக்கான கால அவகாசம் போதாமல் இருப்பதால் தவற விடுவதற்கானசந்தர்ப்பங்களும் உண்டு அதனால் தயவான வேண்டு கோள் ஒன்று தங்கள் நிகழ்வுகளை முற் கூட்டியே அறியத் தந்தால் பகிர இலகுவாயிருக்கும்.
தொடர்புக்கு..
mathisutha56@gmail.com
nallurruban@gmail.com
(தங்கள் அறிவிப்பை இருவருக்கும் பகிரவும்)
திங்கள், மே 23, 2011
மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி!
செல்வி ஜார்ஷா(Yarsha Uthayakumar)உதயகுமார் நினைவஞ்சலி!
எங்களை விட்டகன்று ஆறாத்துயரில் ஆழ்த்திச்சென்று மூன்றாண்டு கடந்தாலும் நினைவுகள் என்றும் விட்டகலா...
"எங்க ஊர் இலக்கணாவத்தை" முகநூல் குழுமம் |
"கற்பகத்தான்" இணைணயம்
ஞாயிறு, மே 22, 2011
சனி, மே 21, 2011
தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமணவாழ்த்து.
22.05.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மணிமண்டபத்தில் நடைபெறும் திருமணத்தை வாழ்த்தும் முகமாக வரையப்பட்ட
மணமங்கல வாழ்த்து மடல்
மணமகனே!
இல்லற வாழ்வில் இனிது புகும் தேவசாந்தனே
நல்லறமாகவே நடத்திடுவீர் வாழ்வதனை
சொல்லறம்மிக்க செல்வியாம் காயத்திரியுடன்.
பல்லறங்கள் செய்து பண்புடனே வாழ்க வாழ்க!
மணமகளே!
அன்ன நடையாளே மின்னலிடையாளே பெண்ணே
சொன்ன சொல் தவறாமல் தேவசாந்தனுடன்
மன்னவனும் இராணியும் போல் மாண்புடனே வாழ்கவென
இன்று நாம் வாழ்த்துகின்றோம் இதயங்கனிந்தே!
மணமக்களே!
நல்லார் போற்றும் அறிவழகும் நலமார் அன்பும் மிகப்பெற்றே
எல்லாப் பொருத்தங்களு முடையீர் எழிலார் இன்பத் தம்பதிகாள்!
வல்லார் சொல்லும் வகை நின்றே வளமார் இல்லற நெறியதனில்
செல்லும் உங்கள் செயல் கண்டே சிந்தை மிகவும் களிக்கின்றோம்!
காதல் வாழ்வும் கலையறிவும் கமழப் பெற்றீர் மணமக்காள்!
மோதும் துன்பம் வந்தாலும் சாதித் தெந்தச் செயலினையும
சலியா தாற்றி வாழியவே! ஓதும் இறைவன் அருள் வழியால்
உலகில் என்றும் வாழியவே!
கண்கள் இரண்டும் ஒன்றினையே காணும் காட்சியது போல
எண்ணும் நினைவும் சொல் செயலும் இருவர் பாலும் ஒருமித்தே
பண்ணார் அமுத மொழி பயிலும் பாலர் தம்மைப் பயந்திடுக
நண்ணும் எல்லா வளமுற்றே நாளும் நலமாய் வாழியவே!
மணமக்களை எங்கள் ஊர் இலக்கணவத்தை குழும மக்கள் சார்பாகவும் கற்பகத்தான் இணையம் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்...
புதன், மே 18, 2011
ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளின் திருமண நிகழ்வு 18/5/2011
இன்று 18/5/2011 அன்று தாயகத்தில் வாழும் எம் ஊர் உறவான ஜெயசிலனுக்கு பதிவுத்திருமண நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இருமனம் பொருந்தும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளை என்றும் 16 ம் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ எங்கள் ஊர் இலக்கணவத்தை குழும மக்கள் சார்பாகவும் கற்பகத்தான் இணையம் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்...

ஞாயிறு, மே 15, 2011
கனடாவில் இனிதே நிறைவேறிய எங்கவூரவை குடும்ப நிகழ்வு!
By ம.தி.சுதா at ஞாயிறு, மே 15, 2011
5 comments
இனிதே நிறைவேறிய எங்கவூரவை குடும்ப நிகழ்வு!!!
எங்க ஆட்களின் நிகழ்வு தானே என்ற எண்ணத்துடன் நானும் எனது மனைவியும் வழமைக்கு மாறாக சற்று தாமதமாகவே நிகழ்விற்கு சென்றோம்.
நுழைவாயிலிலை விழாவிற்குரியவரின் தந்தை பாலனும், மனைவியும் அன்புடன் வரவேற்றனர்.
உள்ளே சென்றதும் தான் புரிந்துகொண்டேன் அதாவது நான் தாமதித்த விடயத்தை .
அதாவது நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் இப்படியான இட நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்களோ தெரியல்லை.

அழகான மண்டம், நேர்த்தியான ஒழுங்கமைப்பு, மனநிறைவான வரவேற்பு அதுமட்டுமன்றி அங்கே உபசரிப்பு கடமையில் ஈடுபட்டவர்கள் ஒரேமாதிரியான ஆடைகள் மட்டுமன்றி உபசரிப்பும் அதிகளவு கவனம் எடுத்து செய்திருந்தனர்.
படப்பிடிப்பும் அதற்குரிய ஒழுங்கமைப்பும் அதிக சிரத்தை எடுத்து செய்திருந்தனர், அதற்கமைவதுபோல் பாலனின் மகளும் இயற்கையான அழகின் ஒத்துழைப்புடன் அழகான ஆடையமைப்பு, பொறுமையான ஒத்துழைப்பு எல்லாமே இணைந்து ஒரு சிறந்த பூப்புனித நீராட்டுவிழாவாக அமைந்திருந்தது.
எமதூர் உறவுகளுடன் ஒரு இனிய மதியபோசன விருந்தில் இணைந்துகொண்ட மனத்திருப்தியோடு வீடு திரும்பினோம்.
இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற ஒத்துழைத்த அனைத்து உறவுகளிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.
நன்றி,
மு.லிங்கம்

செவ்வாய், மே 10, 2011
திருவிழா காணோளி 2010
வணக்கம் உறவுகளே...
2011 ற்கான பல காணொளிகளை பகிர்ந்திருந்தாலும் 2010 ற்கான காணொளி ஒன்று மட்டுமே இதுவரை பகிரப்பட்டது ஒரு குறையாகவே இருந்தது . இருந்தாலும் எனது கைப் பேசி கைப்பற்றிய காணொளியை சிறிது வலுக் கூட்டி பகிர்கிறேன்...
சப்பற திருவிழா காணொளி 2010
தேர் திருவிழா 2010
பகிர்வு -
சுதாகரன் தில்லையம்பலம் (ம.தி.சுதா)

சனி, மார்ச் 19, 2011
தேர் திருவிழா காணொளிகள் பாகம் - 2
கற்பகத்தார் ஆலயத்தில் கடந்த 1.2.2011 அன்று இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் காணொளிகளை சகோதரன் குகரூபன் முகப் புத்தகத்திலும்
டினுசன் தனது தளத்திலும் பகிர்ந்துள்ளார்கள். இங்குள்ள தொடுப்புகளை சொடுக்குவதன் மூலம் நீங்கள் அங்கு சென்று தரிசிக்கலாம்.
பார்வையிடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் தெரிவியுங்கள் உடனடி தீர்வு செய்து தரப்படும்...
குகரூபன் தொடுப்பு இங்கே சொடுக்கவும்..
இங்கே சொடுக்கவும்.
இங்கே சொடுக்கவும்.
டினுசன் தொடுப்பு இங்கே சொடுக்கவும்.

வெள்ளி, மார்ச் 11, 2011
தேர் திருவிழா காணொளிகள் பாகம் - 1
வணக்கம் உறவுகளே
கற்பகத்தார் ஆலயத்தில் கடந்த 1.2.2011 அன்று இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் காணொளிகளை சகோதரன் குகரூபன் மற்றும் டினுசன் ஆகியோர் முகப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்கள். இங்குள்ள தொடுப்புகளை சொடுக்குவதன் மூலம் நீங்கள் அங்கு சென்று தரிசிக்கலாம்.
பார்வையிடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் தெரிவியுங்கள் உடனடி தீர்வு செய்து தரப்படும்...
தொடுப்பு - 1 இங்கே சொடுக்கவும்..
தொடுப்பு - 2 இங்கே சொடுக்கவும்.

சனி, மார்ச் 05, 2011
மாணவரின் போட்டி முடிவுகளும் / நன்றி கூறலும் / ஒன்று கூடல் நிகழ்வும்.
வணக்கம் உறவுகளே
ஆரம்ப போட்டியாகையால் மாணவரிடையே ஒரு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சம அடிப்படையிலேயெ பரிசு வழங்கப்பட்டது. பரிசு வழங்கல் நிகழ்வு திருவிழாவை அண்டி ஒழுங்கமைக்கப்பட்டாலும் நேர ஒழங்கமைப்பில் எற்பட்ட தடங்கல் காரணமாக பிற்போடப்பட்டது அனால் மாணவர்களின் ஒன்று கூடல் தடங்கலால் சனசமூக நிலையத்திலேயே சாதாரணமாக நிகழ்வை நிகழ்த்து முடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை எற்பட்டாலும் யாருடைய மனமும் கோணாமல் சிறப்பாகவே நிகழ்த்தி முடிக்ககக் கூடியதாக இருந்தது.
இன்று ஒரு உறவுக்கு நன்றி சொல்லும் முகமாகவே இந்தப் பதிவில் சந்தித்துக் கொள்கிறோம். எம் ஊரின் பாடசாலை மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக ஒரு உறவுக்காரர் தானாக முன் வந்து நல்லெண்ண அடிப்படையில் ஒரு தொகைப் பணத்தை தந்திருந்தார். அதனடிப்படையில் மாணவரிடையே ஊக்கப்படுத்தும் முகமாக பரீட்சை ஒன்றை நானும் , ஜெயசீலனும் இணைந்து முன்னெடுத்தோம்.இதற்கு ஆசிரியர்களானா சசிக்குமார். சுதேசினி, விமலா, நளினி போன்றோர் முழு ஒத்துழைப்பும் வழங்கி பரீட்சை தாள்களை ஒழுங்கமைத்து சிறப்புற முடித்துத் தந்தார்கள். அத்துடன் பங்கு பற்றிய 38 மாணவர்களும் நாம் எதிர் பார்த்ததை விட சிறப்பாகவே பெறு பேறுகளை பெற்றுத் தந்தார்கள்.
சரி இந்தளவும் சொல்லி விட்டு அந்த உறவை சுட்டிக்காட்டாமல் போகலாமா ? அவர் வேறுயாருமல்ல ”எங்க ஊர் இலக்கணாவத்தை” முகப்புத்தகத்தை உருவாக்கி எம் உறவுகள் பலரை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் திரு. மு. லிங்கம் தான் அந்த நன்றிக்குரியவர்.. இந்த இடத்தில் அவருக்கு நன்றி கூறிக் கொள்வதுடன்.. நாளை காலை 11 மணிக்கு கனடாவில் எமது உறவுகள் அனைவரும் ஒன்று கூட உள்ளார்கள். ஆர்வமுடைய அனைவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். இத்தகவலை எம் ஊர் ஒன்றியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக தெரிவித்திருந்தது.. மேலதிக விபரங்களுக்கு ஒன்றியத் தலைவர் திரு.மு. லிங்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுங்கள்
ஞாயிறு, பிப்ரவரி 27, 2011
20 வருடங்களின் முன் இலக்கணாவத்தை
உறவுகளே வணக்கம்...
இன்று எம் ஊர் உறவான திரு. ராசையா செல்வரட்ணம் என்பவர் மூலம் எம் ஊரின் காலப் பொக்கிசமாக விளங்கும் சில அரிய புகைப்படங்கள் கிடைத்தது. அதை கொடுத்த அவருக்கு முதற்கண் எல்லோரும் ஒரு முறை நன்றி பகிர்வோமாக
அத்துடன் ஒரு அன்பு வேண்டு கோளும் விடுக்கப்படுகிறது.. அதாவது படத்தில் இலக்கம் குறிக்கப்பட்டுள்ளதை அவதானித்திருப்பீர்கள்.. அந்த ஒழுங்கை கருத்தில் கொண்டு தங்களுக்கு அறிமுகமானவர்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்..
தங்களிடம் உள்ள நிழற்படங்களையும் இத்தளத்திற்கு பகிருங்கள்...
சிரமமாக இருந்தால் mathisutha56@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிடுங்கள்.
இன்று எம் ஊர் உறவான திரு. ராசையா செல்வரட்ணம் என்பவர் மூலம் எம் ஊரின் காலப் பொக்கிசமாக விளங்கும் சில அரிய புகைப்படங்கள் கிடைத்தது. அதை கொடுத்த அவருக்கு முதற்கண் எல்லோரும் ஒரு முறை நன்றி பகிர்வோமாக
படம் - 01
படம் - 02
படம் - 03
படம் - 04
படம் - 05
படம் - 06
படம் - -7
படம் - 08
படம் - 09
படம் - 10
படம் - 11
படம் - 12