இன்று 18/5/2011 அன்று தாயகத்தில் வாழும் எம் ஊர் உறவான ஜெயசிலனுக்கு பதிவுத்திருமண நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இருமனம் பொருந்தும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளை என்றும் 16 ம் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ எங்கள் ஊர் இலக்கணவத்தை குழும மக்கள் சார்பாகவும் கற்பகத்தான் இணையம் சார்பாகவும் வாழ்த்தி மகிழ்வடைகின்றோம்...





1 comments:
வாழ்த்துக்கள் ஜெயசீலன் - சுகன்யா தம்பதிகளிற்கு..
கருத்துரையிடுக