• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

வியாழன், ஜூன் 30, 2011

பிறந்த நாள் வாழ்த்து - திரு தங்க வேலும்மயிலும் 01/7/2011

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் எமது அயல் ஊர் உறவான தங்க வேலும் மயிலும் அவர்களை எமது ஊர் சார்பாக வாழ்த்துகின்றோம்..






புதன், ஜூன் 29, 2011

பிறந்த நாள் வாழ்த்து - திருமதி பூர்மிளா சிவசேகரம் 28/6/2011

 சென்ற 28/6/2011 அன்று பிறந்த நாளைக் கொண்டாடிய எமது ஊர் உறவான திருமதி பூர்மிளா சிவசேகரம் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்தக் கொள்வோமாக...



வெள்ளி, ஜூன் 24, 2011

பிறந்த நாள் வாழ்த்து - செல்வரட்ணம் நிருபன் 25/6/2011

எமது ஊர் உறவான  செல்வரட்ணம் நிருபன் 25/6/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..



வியாழன், ஜூன் 16, 2011

கண்ணீர் அஞ்சலி.- திரு.இளையதம்பி ஆறுமுகம்.- 16.06.2011



16.06.2011 இன்று கனடாவில் காலமான எங்கள் ஊர் மூத்த உறவான திரு.இளையதம்பி ஆறுமுகம் அவர்களது ஆத்மா சாந்தியடைய கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழும நிர்வாகம் சார்பாக பிரார்த்திப்பதுடன் அன்னாரினது குடும்பத்தினருடன் துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
.

திங்கள், ஜூன் 06, 2011

பிறந்த நாள் வாழ்த்து - ஆறுமுகம் மோகனதாஸ் 7/6/2011


எமது ஊர் உறவான  ஆறுமுகம் மோகனதாஸ் 7/6/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..

பிறந்த நாள் வாழ்த்து - பத்மலக்ஸ்மி பாலசிங்கம் 07/6/2011

 எமது ஊர் உறவான  பத்மலக்ஸ்மி பாலசிங்கம் 07/6/2011  இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிர்வோமாக...


பிறந்த நாள் வாழ்த்து - 07/06/2011 மதுவந்தி வைகுந்தநேசன்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான மதுவந்தி அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்!!! 
என்றும் அன்புடன் கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழுமம் நிர்வாகம்.




வாழ்த்துச்சொல்ல 
வார்த்தைகள் கோடி தேடினோம் 
இறுதியில்
மனதார வாழ்த்துகின்றோம் 
மனம்போல் வாழ்க.


வியாழன், ஜூன் 02, 2011

பிறந்த நாள் வாழ்த்து - சுவர்ணன் சிறீதரன் 03/06/2011

எமது ஊர் உறவான  சுவர்ணன் சிறீதரன்  03/06/2011 இன்று தனது பிறந்த நாளைதன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..

பிறந்த நாள் வாழ்த்து - லிங்கம் முத்துச்சாமி 03/06/2011





இந் நாள் போல் எந்நாளும் சந்தோசமாய் வாழ எம் குழும , இணைய வாழ்த்துக்கள்.
எம் உறவுப் பாலத்தின் பிறந்த நாளை பெருமையுடன் கொண்டாடுவோம்
.

புதன், ஜூன் 01, 2011

பிறந்த நாள் வாழ்த்து - சங்கரப்பிள்ளை கற்பகஈஸ்வரன் 01/06/2011

பிறந்த நாள் வாழ்த்து!
சங்கரப்பிள்ளை கற்பகஈஸ்வரன் - 01-06-2011

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான ஈஸ்வரன் அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்!!!

கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழுமம்
நிர்வாகம்.