புதன், ஜூன் 01, 2011

பிறந்த நாள் வாழ்த்து - சங்கரப்பிள்ளை கற்பகஈஸ்வரன் 01/06/2011

பிறந்த நாள் வாழ்த்து!
சங்கரப்பிள்ளை கற்பகஈஸ்வரன் - 01-06-2011

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான ஈஸ்வரன் அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்!!!

கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழுமம்
நிர்வாகம்.

1 comments:

♔ம.தி.சுதா♔ சொன்னது…

இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...