ஞாயிறு, மே 22, 2011

தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வு 22/5/2011


இன்று காலை இடம்பெற்ற தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளின் திருமண நிகழ்வின் புகைப்படங்கள்....

இத்தம்பதிகளை சிறப்புடன் வாழ்க வாழ்கவென எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும் கற்பகத் தான் இணையம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.
படங்கள் - தாரா , சுதா

3 comments:

மைந்தன் சொன்னது…

அப்படி சொல்லுக்கேட்ட பிள்ளைகளாக படத்தை இணைக்கிறதுக்கு நீ..நான் என்று சண்டை வேறை..anyway புதிய அத்தியாயத்திலை காலை எடுத்து வைக்கிற சோடிகளிற்கு எனது குடும்பத்தினர் சார்பிலும் " இலக்கணாவத்தை மக்கள் ஒன்றியம் கனடா" கிளை நிர்வாகம் சார்பாகவும் மனப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்.
வாழ்க..சகலதும் பெற்று இணைபிரியாது இன்புற்று நீடூழி வாழ்க...

அன்பு நண்பன் சொன்னது…

தேவசாந்தன்,காயத்திரி தம்பதிகளிற்கு வாழ்த்துக்கள்..

♔ம.தி.சுதா♔ சொன்னது…

ஹ.... ஹ... கண்ணை தானே மூடச் சொன்னேன்.... கையையில்லையே.. கண்ணை மூடி ரைப் பண்ண தெரியாதா அண்ணா ?