எமது ஊர் உறவான ஆறுமுகம் மோகனதாஸ் 7/6/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..

4 comments:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள மோகன்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோகனதாஸ்....
கருத்துரையிடுக