வெள்ளி, ஜூன் 24, 2011

பிறந்த நாள் வாழ்த்து - செல்வரட்ணம் நிருபன் 25/6/2011

எமது ஊர் உறவான  செல்வரட்ணம் நிருபன் 25/6/2011 இன்று தனது பிறந்த நாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார் அவரது மகிழ்வான இந்நாளில் எங்கள் ஊர் இலக்கணாவத்தை குழுமம் சார்பாகவும், கற்பகத்தான் இணையம் சார்பாகவும் அவரை வாழ்த்தி அவர் சந்தோசத்தை பங்கிட்டுக் கொள்வோமாக..



4 comments:

RUBAN சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மைந்தன் சொன்னது…

மகிழ்ச்சிகரமான பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!

சித்தாரா மகேஷ். சொன்னது…

Happy birthday to you nirupan...

அன்பு நண்பன் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள்....