16.06.2011 இன்று கனடாவில் காலமான எங்கள் ஊர் மூத்த உறவான திரு.இளையதம்பி ஆறுமுகம் அவர்களது ஆத்மா சாந்தியடைய கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழும நிர்வாகம் சார்பாக பிரார்த்திப்பதுடன் அன்னாரினது குடும்பத்தினருடன் துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
5 comments:
எனது குடும்பத்தினர் சார்பிலும் கண்ணீர் அஞ்சலி!
அப்பப்பாவின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கின்றோம்.
அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போமாக...
அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போமாக...
ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போமாக.....
கருத்துரையிடுக