திங்கள், ஜூன் 06, 2011

பிறந்த நாள் வாழ்த்து - 07/06/2011 மதுவந்தி வைகுந்தநேசன்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கவூர் உறவான மதுவந்தி அவர்கள் சகலதும் பெற்று நலமுடனும், வளமுடனும் நீடூழி வாழ்கவென வாழ்த்துவோம்!!! 
என்றும் அன்புடன் கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழுமம் நிர்வாகம்.




வாழ்த்துச்சொல்ல 
வார்த்தைகள் கோடி தேடினோம் 
இறுதியில்
மனதார வாழ்த்துகின்றோம் 
மனம்போல் வாழ்க.


3 comments:

RUBAN சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மைந்தன் சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மது!

அன்பு நண்பன் சொன்னது…

மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி......