வியாழன், ஜூன் 02, 2011

பிறந்த நாள் வாழ்த்து - லிங்கம் முத்துச்சாமி 03/06/2011





இந் நாள் போல் எந்நாளும் சந்தோசமாய் வாழ எம் குழும , இணைய வாழ்த்துக்கள்.
எம் உறவுப் பாலத்தின் பிறந்த நாளை பெருமையுடன் கொண்டாடுவோம்
.

3 comments:

சித்தாரா மகேஷ். சொன்னது…

Many more happy returns of the day to you mama.

RUBAN சொன்னது…

என்ன மாமா
அகவை 53 ஆஆ ஆ
நம்ப மறுக்கின்றன கண்கள்...அது சரி மாமா என்ன இது கெட் அப் 3 action ooo இல்லை 4th actionoooooooo....nadakkadum நம்ம இணையத்தின் ஹீரோ வுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

அன்பு நண்பன் சொன்னது…

மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....